Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய குரு வரிசை மொபைல் போன்கள் அவற்றின் பட்ஜெட் விலைகளுக்குப் பெயர் பெற்றவை. அந்த வரிசையில் இரண்டு சிம் இயக்கத்துடன் அண்மையில் வெளியானது குரு இ 2152. இரண்டு சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு, தங்களுடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொள்ளும் இளைஞர்களைக் குறி வைத்து இந்த போன் வெளியாகியுள்ளது. இதில் 2 அங்குல ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
பொழுது போக்கு பிரிவில், முக்கிய இயக்கத்தைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்ட நோக்கியா இ2 மாடல் மொபைல் போன் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மியூசிக் கேட்டு ரசிப்பதற்கான தனி கீகள், 3.5 மிமீ ஆடியோ இணைப்பு வசதி, உள்ளமைந்த ஆன்டென்னாவுடன் கூடிய எப்.எம். ரேடியோ, டிஜிட்டல் மியூசிக் பிளேயர், பிளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, வீடியோ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பிளை மொபைல், அண்மையில் தன் புது மொபைல் போன் பிளை போன் தியேட்டர் என்னும் மாடலை (எம்.வி.135) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் 3ஜிபி, ஏவிஐ மற்றும் எம்பி4 ஆகிய பார்மட்களில் அமைந்த வீடியோ படங்களை, நொடிக்கு 20 முதல் 25 பிரேம்கள் வரை இயக்கலாம்.  மொபைல் போன்கள் தொலை தொடர்பு சாதனமாக மட்டும் இயங்காமல், நல்லதொரு டிஜிட்டல் பொழுது போக்குக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
இரண்டு சிம் பயன்பாட்டுடன் ரூ.2,449 என விலையிட்டு, பட்ஜெட் மொபைல் ஒன்றை ஸென் மொபைல் நிறுவனம் விற்பனை க்கு வெளியிட் டுள்ளது. எம் 16 என இந்த போன் அழைக்கப் படுகிறது. இரண்டு சிம், எம்.பி.3 / எம்.பி.4 பிளேயர், 2 அங்குல திரை, 1.3 எம்பி திறன் கொண்ட கேமரா, 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, 1200 ட்அட  திறன் கொண்ட பேட்டரி, 500 தொடர்புகளைக் கொள்ளக் கூடிய அட்ரஸ் புக், 60 அழைப்புகள் வரை நினைவில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST
இந்திய மொபைல் சேவைப் பிரிவில், 14 கோடிக்கும் மேலாக சந்தாதாரர்களைக் கொண்டுள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், மொபைல் போன் விற்பனை யில் இறங்கியுள்ளது. இதன் குரூப் நிறுவனமான பீடெல் அண்மையில் எட்டு புதிய மொபைல் போன் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டது. இவற்றின் விலை  ரூ.1,750 – ரூ.7,000 என்ற அளவில் உள்ளன. தற்போது நோக்கியா, எல்.ஜி., சாம்சங், சோனி எரிக்சன், மோட்டாரோலா போன்ற வெளிநாட்டு ..

 




Advertisement