Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
ஆப்பிள் நிறுவனம் புதியதாக வெளியிட்ட ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் ப்ளஸ் விற்பனை, வெளியாகி மூன்றே நாட்களில், ஒரு கோடியே 30 லட்சத்தினைத் தாண்டியுள்ளது. சென்ற செப்டம்பர் 25ல், விற்பனைக்கு புதிய ஐபோன்கள் வெளியாகின. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 12 நாடுகளில், இது வெளியாகியது. ஆர்வம் கொண்ட மக்கள், முதல் நாள் இரவே விற்பனைக் கடைகள் முன் வரிசையாக நின்று, மறுநாள் காலை கடை திறந்தவுடன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
ஸென்போன் செல்பி என்ற பெயரில் பல புதிய மொபைல் போன்களை, அசூஸ் நிறுவனம் விற்பனைக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. சென்ற ஆகஸ்ட் மாதம், ஸென்போன் செல்பி என்ற மாடல் போனை ரூ. 15,999 என்ற விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இது ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளம் மூலம் வெளியானது. தற்போது அதன் மேம்படுத்தப்பட்ட மாடல் ஒன்றை (ZD551KL) என்ற பெயரில் 3 ஜி.பி. ராம் நினைவகத்துடன், 32 ஜி.பி. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2015 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில், Micromax Canvas Spark 2 என்ற ஸ்மார்ட்போனை விற்பனைக்கு வெளியிட்டது. "இந்தியாவின் 3ஜி ஸ்மார்ட்போன்” எனத் தலைப்பிட்டு, இதனை மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.இதன் அதிக பட்ச விலை ரூ.3,999 மட்டுமே. கேன்வாஸ் வரிசையில் வந்திருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இது. இதன் திரை 5 அங்குல அளவில் 854 து 480 பிக்ஸெல் திறனுடன், ஊஙிஙஎஅ டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. 1.3 கிகா ..

 
Advertisement