Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST
அடிப்படை மற்றும் சிறந்த வசதிகளைக் குறைக்காமல், ரூ.10,000க்கும் குறைவாக விலையிட்டு, இந்தியாவில் விற்பனையாகும், ஸ்மார்ட் போன்களை ஒரு பட்டியல் இட்டுப் பார்த்ததில், பல போன்கள் இடம் பெற்றன. இவற்றில் மேலாக வந்த சில போன்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. வாசகர்களின் சில குறிப்பிட்ட எதிர்பார்ப்புகளில், வேறு சில போன்களும் இடம் பிடிக்கலாம். இங்கு பொதுவான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST
சோனி நிறுவனம், இரண்டு சிம் பயன்பாடு கொண்ட, சோனி எக்ஸ்பீரியா எம், மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் ஒரு சிம் பயன் பாட்டுடன் கூடிய எக்ஸ்பீரியா எம் என்ற மொபைல் போனை ரூ.12,990 விலையிட்டுக் கொண்டு வந்த சோனி நிறுவனம், தற்போது இரண்டு சிம் இயக்கம் கொண்ட மொபைல் போனை ரூ.14,990 என விலையிட்டுள்ளது. தற்போது இதனை ஸ்நாப் டீல் வர்த்தக இணைய தளத்தில் வாங்கிக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST
இந்தியாவில் மொபைல் போன் வழியே இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்தும் இதன் சமுதாய, பொருளாதார தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் கே.பி.எம்.ஜி. அமைப்பு, வரும் 2015 ஆம் ஆண்டில், இந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 16 கோடியே 48 லட்சமாக உயரும் என அறிவித்துள்ளது.இதனால், இணையம் வழி சந்தை வாய்ப்புகள் பெரும் அளவில் பெருகி வருகிறது. ..

 
Advertisement