Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
கொரிய நாட்டைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், மொபைல் போன் விற்பனையில், நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவில், முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொபைல் போன் விற்பனை குறித்து ஆய்வு நடத்திய கார்ட்னர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது, 2011 ஆம் ஆண்டில், 8 கோடியே 66 லட்சம் மொபைல் போன்களை சாம்சங் விற்பனை செய்துள்ளது. இதன் ஆண்டு விற்பனை உயர்வு 25.9%. மொத்த மொபைல் போன் விற்பனையில், 2012 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
சாம்சங் காலக்ஸி எஸ் 3 ஸ்மார்ட் போனின் விலை ரூ. 34,900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்ற மே மாதம், இந்த ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இதன் விலை ரூ. 43,180 ஆக இருந்தது. எச்.டி.சி. ஒன் எக்ஸ் ஸ்மார்ட் போன் அளவில் விலை இருக்க வேண்டும் என்பதற்காக விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காலக்ஸி நோட் 2 வெளியிடப்பட்டதாலும் இந்த விலை குறைப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
எக்ஸ்பீரியா வரிசையில் ஆண்ட்ராய்ட் 4, ஐஸ்கிரீம் சாண்ட்விட்ச், சிஸ்டத்தில் இயங்கும் இரு மொபைல் போன்களை சோனி நிறுவனம், அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் இரண்டாவது மாடல் இருசிம் இயக்க போனாகும். இவை முறையே ரூ.10,000 மற்றும் ரூ.10,500 என விலையிடப்பட்டுள்ளன. எக்ஸ்பீரியா டிபோ மற்றும் எக்ஸ்பீரியா டிபோ டூயல் என இவை பெயரிடப்பட்டுள்ளன. இவற்றின் சி.பி.யு. 800 மெகா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
சென்ற செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் விற்பனைக் கடைகளில், பட்ஜெட் விலையில் விற்பனையாகிறது சாம்சங் சி 3262 நியோ மொபைல் போன். இரண்டு சிம் இயக்கத்தில் நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போனின் திரை 2.4 அங்குல அகலத்தில் தொடு டி.எப்.டி. தொடுதிரையாக உள்ளது. மல்ட்டி டச் வசதி கிடைக்கிறது. இதன் பரிமாணம் 96.9x54.3x13.5 மிமீ. எடை 82 கிராம். பார் டைப்பில் வடிவமைக்கப்பட்டு, ..

 




Advertisement