Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
பிளாக்பெரி கர்வ் வரிசையில் பல மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திட இருப்பதாக முன்பு ஆர்.ஐ.எம். நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்ற வாரம் பிளாக்பெரி கர்வ் 9360 என்ற மொபைல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதன் அதிக பட்ச விலை ரூ. 19,990. இதன் டிஸ்பிளே திரை 2.44 அங்குல அகலத்தில் உள்ளது. இதில் பிளாக்பெரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3ஜி சப்போர்ட், மைக்ரோ எஸ்.டி. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
பீடெல் டெலிடெக் நிறுவனம் ஜி.டி. 470 என்ற பெயரில், குறைவான விலையில் டச் ஸ்கிரீன் மொபைல் போன் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இரண்டு சிம்களை இயக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மொபைல் போனில், 2.8 அங்குல அகலத்திலான தொடு திரை தரப்பட்டுள்ளது. இந்த திரை 240x320 பிக்ஸெல்கள் கொண்டதாக உள்ளது. இதன் முனைகள் அழகான வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எடை 93 கிராம். 1.3 மெகா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் மொபைல் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவி தரும் வகையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த போன்களை வாங்கிய ஒரு வார காலத்திற்குள், அதில் பிரச்னை அல்லது பழுது ஏற்பட்டால், அந்த போனுக்குப் பதிலாக அதே மாடல் புதிய போன் ஒன்று தரப்படும். வாடிக்கையாளர்கள் பழுது குறித்து தொடர்பு கொள்ள, கட்டணம் இல்லாத போன் எண் ஒன்றை மைக்ரோமேக்ஸ் ..

 




Advertisement