Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
கூகுள் தந்துள்ள பிக்ஸெல் எக்ஸ்.எல்.போனின் பரிமாணம் 154.7 x 75.7 x 8.5 மிமீ. எடை 168 கிராம். இதில் ஒரு நானோ சிம் பயன்படுத்தலாம். 5.5 அங்குல அளவில் AMOLED டிஸ்பிளே கொண்ட டச் ஸ்கிரீன், 1440 x 2560 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு உள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 7.1 'நகட்'. இலவசமாகத் தானாகவே அனைத்து பிக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
கூகுள் பிக்ஸெல் போனின் பரிமாணம் 143.8 x 69.5 x 8.5 மிமீ. எடை 143 கிராம். இதில் ஒரு நானோ சிம் பயன்படுத்தலாம். 5 அங்குல அளவில் AMOLED டிஸ்பிளே கொண்ட டச் ஸ்கிரீன், 1080 x 1920 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு உள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 7.1 'நகட்'. இலவசமாகத் தானாகவே அனைத்து பிக்ஸெல் போன்களிலும் இது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
அக்டோபர் 4 அன்று, கூகுள் முதன் முதலாகத் தான் வடிவமைத்த 'கூகுள் பிக்ஸெல்' ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து, விற்பனைக்கு வெளியிட்டது. 'கூகுள் பிக்ஸெல்' மற்றும் 'கூகுள் பிக்ஸெல் எக்ஸ் எல்' (Google Pixel, Google Pixel XL) என்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன. இவற்றின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகியவற்றை முழுக்க தன் கட்டுப்பாட்டில் கூகுள் வடிவமைத்துள்ளது. பல அம்சங்கள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
ஸியோமி இந்தியா நிறுவனம், அக்டோபர் 1 முதல் 3 வரையிலான காலத்தில், 5 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேஸான், ப்ளிப் கார்ட் மற்றும் ஸ்நாப் டீல் இணைய வர்த்தக தளங்கள் வழியாக இவை விற்பனை செய்யப்பட்டன. ஸியோமி மற்றும் ரெட்மி ஸ்மார்ட் போன்கள் இந்த வகையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஸியோமி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST
மத்திய நிலையில் விலையிட்டு (ரூ. 7,000), லாவா நிறுவனம் தன் Iris X8 மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் தொடு உணர் திரை 5 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 720 x 1280 பிக்ஸெல்களாகும். இரு விரல் மல்ட்டி டச் வசதி கொண்டுள்ளது. Asahi Dragontrail Glass பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட் கேட். இதனை லாலி பாப் ..

 
Advertisement