Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
மொபைல் சாதனங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் Palo Alto Networks என்ற மையம், XcodeGhost என்னும் மால்வேர் புரோகிராம், 20க்கும் மேற்பட்ட ஐ.ஓ.எஸ். அப்ளிகேஷன்களை (ஐ.ஓ.எஸ். என்பது, ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்) பாதித்துள்ளது என்று கண்டறிந்துள்ளது. முதலில் 39 அப்ளிகேஷன்களில் பாதிப்பு இருந்ததனை இந்த ஆய்வு மையம் கண்டறிந்தது. அதில், மிக முக்கியமான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
இன்றைய காலத்தில், மொபைல் போன் ஒன்றைத் தங்கள் இடுப்பிலோ, பாக்கெட்டிலோ, கைப் பைகளிலோ எடுத்துச் செல்லாத ஒருவரை, அவர் ஆணோ, பெண்ணோ, காண்பது அரிது. வங்கிக் கணக்கு அல்லது எந்த அரசு அல்லது பொதுத் துறை நிறுவனமாயினும், நம் தனிநபர் தகவல்களாகக் கேட்டு வாங்குவதில் கட்டாயமாக நம் மொபைல் சேவை எண்ணும் ஒன்றாகும். இதனால், பலர், ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் போன்களையும் வாங்கி வைத்துள்ளனர். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2015 IST
விலை அடிப்படையில் இயங்கும் இந்திய மொபைல் போன் விற்பனைச் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை அதிகமாக இருந்ததில்லை. ஆனால், தற்போது, தன் சாதனங்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை, இந்தியாவில் ஆப்பிள் எடுத்து வருகிறது. அந்த வகையில், நடப்பு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில், 12 லட்சம் ஐபோன்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X