Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
கேமரா செயல்பாட்டினை மையச் சிறப்பு அம்சமாகக் கொண்ட இரண்டு லூமியா வரிசை ஸ்மார்ட் போன்களை, அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இவற்றில் நோக்கியா லூமியா 830ல், 10 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் பியூர் வியூ (PureView) கேமரா தரப்பட்டுள்ளது. இந்த கேமரா, Optical Image Stabilization என்னும் சிறப்பு தொழில் நுட்பம் கொண்டது. இதனுடன் முன்புறமாக 1 மெகா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
ரூ.2,699 என விலையிட்டு, இண்டெக்ஸ் அகுவா நிறுவனம் தன் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கிடைக்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில், இதுவே விலை குறைவானதாகும். இதன் பெயர் Intex Aqua T2 . இதற்கு முந்தைய வாரத்தில், அகுவா 4 எக்ஸ் வெளியானது. இதில் 4 அங்குல திரையும், 3ஜி வசதியும், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் சிஸ்டமும் உள்ளன. அகுவா டி2 ஸ்மார்ட் போனில் 3.5 அங்குல HVGA திரை உள்ளது. 1.3 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
வீடியோ மற்றும் மியூசிக் பிளேயர் இணைந்த, இரண்டு சிம் இயக்கம் கொண்ட, நோக்கியா 130 டூயல் சிம் மொபைல் போனை, சென்ற வாரம் மைக்ரோசாப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 1,750. ஸ்நாப்டீல் இணைய தளத்தில் இதனை வாங்கலாம். இதன் திரை 1.8 அங்குல அளவில் உள்ளது. சிரீஸ் 30+ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ மற்றும் புளுடூத் வசதி தரப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
இந்தியாவில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் போன்கள் வாங்க விரும்புவோர், அக்டோபர் 7 முதல் முன் கூட்டியே பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அப்போது விலை விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இப்போது அக்டோபர் 17 முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் சாதனங்களை விற்பனை செய்திடும் சில்லரை வணிகர் ஒருவர், இவற்றின் விலையைத் தற்போது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2014 IST
கார்பன் நிறுவனம், தன் டைட்டானியம் வரிசையில், அண்மையில் பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒன்றை Titanium S20 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.4,999. இதனை விற்பனை செய்வதற்கு, அமேஸான் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இதில் 4.5 அங்குல கெபாசிடிவ் மல்ட்டி டச் திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் சிஸ்டம், ..

 




Advertisement