Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
பண்டிகைக் காலம் வர இருப்பதால், பல மொபைல் நிறுவனங்கள், இனி, தங்கள் மொபைல் போன்களின் விலையில் தள்ளுபடி செய்து அறிவிப்பு வழங்குவார்கள். அந்த வகையில் பிளாக் பெரி இஸட் 10 (BlackBerry Z10 smartphone) ஸ்மார்ட் போனின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைப் பண்டிகை காலம் வரை ரூ.29,990க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில், தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
தொடர்ந்து பல மாடல்களை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம், அண்மையில், ஜி.டி.எஸ் 7262 என்ற எண்ணில், சாம்சங் காலக்ஸி ஸ்டார் ப்ரோ என்ற மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கெபாசிடிவ் டச் திரை 4 அங்குல அகலம் கொண்டது. இந்த போனை இயக்கும் ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கோர்டெக்ஸ் ஏ 5 ப்ராசசர் ஆகும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
இந்தியாவில் மொபைல் வழியாக இணையத்தில் உலா வருபவர்களில், கூகுள் மற்றும் பேஸ்புக் தளப் பயனாளர்களே அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மொபைல் போன்களின் பயன்பாடும் அவற்றின் வழி இன்டர்நெட் பயன்பாடும், இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உலக அளவில், 240 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில், 150 கோடி பேர் மொபைல் போன்களின் வழியே ..

 
Advertisement