Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
மொபைல் போனில் செயல்படும் அதி நவீன தொழில் நுட்பங்கள் பலவற்றைக் கொண்ட மிகச் சிறந்த போனாக, நோக்கியா தன் என்9 (N9) ஸ்மார்ட் போனை வடிவமைத்துள்ளது. மீகோ (Meego) என அழைக்கப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனை, நோக்கியா நிறுவனம் பன்னாட்டளவில் விரைவில் அறிமுகம் செய்திட இருக்கிறது. இந்தியாவில் வரும் தீபாவளியை ஒட்டி இது வாடிக்கையாளர் களுக்குக் கிடைக்கும்.இன்டெல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
உலக அளவில், மொபைல் போன்களைத் தயாரிப்பதில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் தென் கொரியாவில் சீயோல் நகரில், 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. காலக்ஸி எஸ்2 எல்.டி.இ., காலக்ஸி எஸ்2 எச்.டி. எல்.டி.இ. என அழைக்கப்படும் இவை நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குபவை. தற்போதைய 3ஜி தொழில் நுட்பத்தினைக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
1. உங்கள் ரிங் டோன் மிதமான ஒலியில் இருக்கட்டும். விலங்குகள் ஒலி, குழந்தை அழுவது, மோசமான பாடல்கள் ஆகியவற்றை ரிங் டோனாக வைத்திருப்பதைத் தவிர்க்கவும்.2. மருத்துவமனைகளில் அவசியம் இருந்தால் ஒழிய, நோயாளிக்கு உதவுவதாய் இருந்தால் மட்டுமே, மொபைல் போனைப் பயன்படுத்தவும். உங்கள் வியாபார, சொந்த சங்கதி எல்லாம் வெளியே சென்று பேசுங்கள்.3. கார் ஓட்டுகையில் மொபைல் பேசுவது, டெக்ஸ்ட் டைப் ..

 
Advertisement