Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் ஐபோன் 7 ஐ வெளியிட்ட கையோடு, அதற்கு முன் வெளியிட்ட ஐபோன் மாடல்களின் விலையைக் குறைத்து அறிக்கை வெளியிட்டது. தற்போது, இந்தியாவிற்கு ஐபோன் 7 வர இருப்பதால், பழைய மாடல்களின் விலையை மேலும் சற்று குறைத்துள்ளது. ஐபோன் 6, 16 ஜி.பி. மாடல் தற்போது ரூ. 29,990க்குக் கிடைக்கிறது. இது முதலில் அறிவிக்கப்பட்ட விலையில் ரூ.7,000 குறைக்கப்பட்ட விலையாகும். ப்ளிப் கார்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
மொபைல் போன் சேவையில் முன்னணியில் இயங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம், தன் 4ஜி சேவையை, இப்போது 18 மண்டலங்களில் விரிவு படுத்தியுள்ளது. இறுதியாக, இந்நிறுவனத்தின் 4ஜி சேவை மத்திய பிரதேச மாநிலத்தில் தொடங்கியது. சட்டிஸ்காரிலும் இது தற்போது இயங்குகிறது. பார்தி ஏர்டெல் வழங்கும் FD LTE சேவை, மொபைல் போன் சேவைப் பிரிவில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தால், முதல் முதலாக வழங்கப்படுவதாக, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST
மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை எதிர்பார்ப்பவர்களுக்கென்றே, லெனோவா நிறுவனம் சில மாடல்களை வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சென்ற மாதம் வெளியான லெனோவா ஏ 2010 மாடல், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும், அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,800.இந்த மாடல் ஸ்மார்ட் போனில், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி வசதிகள் உள்ளன. ஜி.பி.ஆர்.எஸ்., ..

 
Advertisement