Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்தியாவில் விற்பனையான மொபைல் போன்களின் எண்ணிக்கை 3 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் 6.3 % அதிகமாக இந்த விற்பனை உயர்ந்து கொண்டிருப்பதாக, ஐ.டி.சி. இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.மொத்த விற்பனையில் நோக்கியா 36.3%, சாம்சங் 8.2%, ஜி பைவ் நிறுவனம் 7.3% பங்கினைக் கொண்டுள்ளன. அடுத்ததாக மைக்ரோ மேக்ஸ் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
இளைஞர்களை இலக்காகக் கொண்டு, அவர்கள் விரும்பும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, தொடக்க நிலை மற்றும் விலை போனாக, லெமன் மொபைல் நிறுவனம் தன் டூயோ 405 மாடல் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.3,199 என அறிவிக்கப்பட்டுள்ளது. மியூசிக் பிளேயர், டூயல் ஸ்பீக்கர்கள், கேமரா, டூயல் சிம் செயல்பாடு ஆகியவை  இதன் சிறப்பு அம்சங்கள். இதன் 1200 mAh திறன் கொண்ட பேட்டரி, 5 மணி நேரம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
மொபைல் சந்தையில் சில போன்கள்  ஆரவார விளம்பரங்களுடன் வெளி வருகின்றன. பல புதிய போன்கள் எந்தவித சத்தமும் இன்றி, கடைகளில் வந்திறங்கி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றில் சில போன்களை இங்கு காணலாம். 1. சோனி எரிக்சன் செடார் (Cedar):  இது ஒரு கேண்டி பார் மொபைல். 111 x 49 x 15.5 மிமீ பரிமாணத்துடன் 84 கிராம் எடையில், செப்டம்பர் இறுதி வாரத்தில் வெளியானது. 2ஜி மற்றும் 3ஜி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2010 IST
சென்ற வாரம், மோட்டாரோலா நிறுவனம் தன்னுடைய இரண்டு சிம் மாடல் மொபைல் போன்களின் இரண்டு மாடல் போன்களை, இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது. இ.எக்ஸ் 115 (EX 115) என்ற மாடல் போனில் குவெர்ட்டி கீ போர்டு தரப்பட்டுள்ளது.  இ.எக்ஸ்128  (EX128) என்ற மாடலில், டச் ஸ்கிரீன் அமைக்கப் பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் டூயல் சிம் மாடலாகும். இரண்டிலும் நான்கு அலைவரிசை இயங்குகின்றன. இதற்கு எட்ஜ் தொழில் ..

 




Advertisement