Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
சாம்சங் நிறுவனம் தன் 'ஜே' வரிசையில், அண்மையில் காலக்ஸி ஜே 2 என்னும் ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.8,490 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் குறிப்பிடத்தக்க அம்சம் இதில் தரப்பட்டுள்ள Ultra Data Saving வசதி. இதனைப் பயன்படுத்தி, போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட செயலிகள், மொபைல் டேட்டாவினைப் பயன்படுத்துவதை நாம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
பொதுவாக, ஆப்பிள் போன்களின் விலை இந்திய வாடிக்கையாளர்களுக்குச் சற்று அதிகமாகவே தெரிவதால், அவற்றின் விற்பனை, மற்ற நிறுவனப் போன்களுடன் ஒப்பிடுகையில் சற்றுக் குறைவாகவே இருக்கும். ஆப்பிள் நிறுவனமும், இந்திய வாடிக்கையாளர்களின் மன நிலை அறிந்து விலையைக் குறைக்காமல், பன்னாட்டளவிலான விலையிலேயே, தன் போன்களுக்கான விலையை அறிவித்து வந்துள்ளது. ஆனால், புதிய மாடல் போன்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2015 IST
எச்.டி.சி. நிறுவனத்திடமிருந்து அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போனாக எச்.டி.சி. டிசையர் 826 வெளிவந்துள்ளது. இது 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி போனாக இயங்குகிறது. இதில் இரண்டு நானோ சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 158 x 77.5 x 8 மிமீ. எடை 183 கிராம். இந்த ஸ்மார்ட் போனின் திரை 5.5 அங்குல அளவில் உள்ளது. எல்.சி.டி.3 கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆகத் தரப்பட்டுள்ளது. 1080 x 1920 பிக்ஸெல் ..

 




Advertisement