Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
மைக்ரோசாப்ட், அக்டோபர் முதல் வாரத்தில், முன்பு அறிவித்தபடி, தன் நோக்கியா லூமியா 730 டூயல் சிம் ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது செல்பி வசதியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதன் திரை 4.7 அங்குலத்தில் OLED டிஸ்பிளேயுடன் அமைந்துள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 400 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. லூமியா டெனிம் அப்டேட் கொண்ட ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
தன்னுடைய ஜி3 ஸ்டைலஸ் மொபைல் ஸ்மார்ட் போனை, அண்மையில் எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் qHD டிஸ்பிளே தரும் 5.5 அங்குல அளவிலான திரை தரப்பட்டுள்ளது. இதன் குவாட் கோர் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமராவும், 1.3 மெகா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
லெனோவா நிறுவனம் தன் ஏ வரிசையில் (A series) புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Lenovo A328 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் திரை 854 x 480 பிக்ஸெல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தருவதாக, 4.5 அங்குல அளவில் உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Mediatek MT6582M ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். பின்புறமாக எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் திறன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
செல்கான் நிறுவனம் தன்னுடைய Campus One A354C ஸ்மார்ட் போனை ரூ.2,599 அதிக பட்ச விலை என அறிவித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் 4.4 கிட் கேட் சிஸ்டம் இயங்குகிறது. 3.5 அங்குல அளவில் HVGA திரை உள்ளது. இதன் டிஸ்பிளே திறன் 480 x 320 பிக்ஸெல்கள். ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இதன் டூயல் கோர் ப்ராசசர் செயல்படுகிறது. 2ஜி தொடர்பு கிடைக்கிறது. இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை, இரு வேறு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
சென்ற ஆகஸ்ட் மாதம், ஹியர் (HERE) நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் தான் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதன் அடிப்படையில், சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்கள், இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்தக் கூடிய வகையிலான ஹியர் மேப்ஸ் அப்ளிகேஷன் ஒன்றின் சோதனை பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் வகையில், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2014 IST
Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், முகவரிக்குக் கீழாக “CC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். கார்பன் காப்பி என்பதன் சுருக்கம் இது. அனுப்பப்படும் மின் அஞ்சல் செய்தியினை, பல நபர்களுக்கு நகலாக அனுப்ப, இந்த முகவரிக் கட்டத்தினைப் பயன்படுத்தலாம். அதாவது, அனுப்பப்படும் அஞ்சல் தகவல்கள், இந்த கார்பன் காப்பி கட்டத்தில் உள்ள முகவரிக்குரியவர்களுக்கு அல்ல; ஆனாலும், அவர்கள் ..

 
Advertisement