Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
இரண்டு சிம் பயன்படுத்தக்கூடிய போன்களை அனைத்து நிறுவனங்களும் இப்போது தயாரித்து வழங்கத் தொடங்கிவிட்டன. அந்த வகையில், எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இரண்டு சிம் மொபைல் போனாக அண்மையில் அறிமுகமாகியுள்ளது எல்.ஜி. இ612 ஆப்டிமஸ் எல்5 மொபைல். ஆண்ட்ராய்ட் ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம் இதில் இயங்குகிறது. இதன் ப்ராசசர் 800 எம்.எச்.இஸட் கோர்டெக்ஸ் ஏ5. இதில் ஏஜிபிஎஸ் சப்போர்ட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் காலக்ஸி எஸ் 4 மினி மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் நிறுவனத்திந் ஐ போன் 5 மொபைல் போனுக்குப் போட்டியாக இதனைக் களம் இறக்கியுள்ளது. இதன் தொடுதிரை 4 அங்குல அகலத்தில் ஹை டெபனிஷன் டச் ஸ்கிரீனாக உள்ளது. இதன் டிஸ்பிளே தன்மை 800 து 480 பிக்ஸெல் கொண்டது. கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் உடையது. இதன் டூயல் கோர் சிப் 1 கிகா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
வரும் 2016ல் இந்தியாவில் 33 கோடி மொபைல் போன் விற்பனையாகும் என இத்துறையில் ஆய்வு மேற்கொண்டு வரும் கார்ட்னர் அமைப்பு தெரிவித்துள்ளது. நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன் விற்பனை 25 கோடியே 10 லட்சத்தைத் தாண்ட உள்ளது. இது நடப்பு 2012 ஆம் ஆண்டு விற்பனையைக் காட்டிலும் 13.5% கூடுதலாக இருக்கும். இந்திய மொபைல் போன் விற்பனைச் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. மொபைல் போன் தயாரித்து விற்பனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
ஆகஸ்ட் மாதத்தைத் தொடர்ந்து, சென்ற செப்டம்பரிலும், ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த பிரிவில் இயங்கும், பாரதி ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகிய நிறுவனங்கள் இந்த இழப்பைச் சென்ற மாதமும் சந்தித்துள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும், ஆகஸ்ட் மாதம் மொத்தம் 50 லட்சம் வாடிக்கையாளர் வரை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X