Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
ஸியோமி நிறுவனம், அண்மையில் தன்னுடைய ஸ்மார்ட் போன் ஒன்றை Redmi 3S+ என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடி, இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில், இணையதளம் வழி வாங்க முடியாத, கடைகளில் மட்டுமே வாங்கக் கூடிய முதல் ஸ்மார்ட் போனாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் விற்பனைக் கடைகள் அனைத்திலும் இதனை வாங்கிக் கொள்ளலாம். இதன் அதிக பட்ச விலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
எச்.டி.சி. நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட் போன் எச்.டி.சி.10. பண்டிகை காலத்தில் இதனை வாங்க விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இந்நிறுவனம், இதன் விலையைக் குறைத்து அதன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இது எந்த நாள் வரை அமலில் இருக்கும் எனக் குறிப்பிடவில்லை. எச்.டி.சி. 10 ஸ்மார்ட் போன் சென்ற மே மாதம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
ஜியோனி நிறுவனம் தன் 'P Series' வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 13,999.இதன் திரை 5.5 அங்குல அளவில் எச்.டி. டிஸ்பிளேயுடன் அமைக்கப்பட்டுள்ளது. NEG கிளாஸ் பாதுகாப்பு இதற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720 பிக்ஸெல்களாகும். 2.2. கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் மீடியா டெக் MT6595 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
சென்ற மாதம் இறுதியில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, மத்திய நிலை விலையில் விற்பனைக்கு வெளியிட்டது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,600. இதன் சிறப்பம்சங்கள்: 7 அங்குல அளவில், மல்ட்டி டச் வசதியுடன், ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி அலைவரிசை செயல்பாடு, இரண்டு சிம் இயக்கம், ராம் மெமரி 1 ஜி.பி., ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. (32 ஜி.பி. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2016 IST
Firewall : நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X