Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
முன்னர் அறிவித்தபடி, டாட்டா டொகோமோ நிறுவனம் குவெர்ட்டி கீ போர்டு கொண்ட மாடல் மொபைல் போன் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் பெயர் ஒன் டச் நெட். இது அல்காடெல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா, டாட்டா டொகோமோ டைவ் பெற நேரடி கீ, எப்.எம். ரேடியோ, புளுடூத் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் உள் நினைவகம் 80 எம்.பி. இதனை 8 ஜிபி வரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
இன்டெக்ஸ் நிறுவனம் தொடக்க நிலை விலையில் இரண்டு சிம் இயக்கம் கொண்ட மாடல் போன் ஒன்றை, ஐ.என்.2044 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் மெமரியை கார்டுகள் மூலம் 4 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 4.5 செமீ திரை, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர்,ரெகார்டிங் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, டார்ச் லைட், 500 முகவரிகள் கொள்ளக் கூடிய அட்ரஸ் புக், ஆட்டோ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
இசைப் பிரியர்களை இலக்காகக் கொண்டு, புதிய டச் ஸ்கிரீன் மொபைல் போன் ஒன்றை X 505 PSYCH    என்ற பெயரில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வங்துள்ளது.  எம்.டி.வி. மியூசிக் மற்றும் சில வீடியோ கிளிப்கள் இதில் பதியப்பட்டே தரப்படுகின்றன. 3.5 மி மீ ஆடியோ ஜாக் மூலம் நாம் விரும்பும் ஹெட் செட்களைப் பயன் படுத்தி, இசையை ரசிக்கலாம். இதற்காகவே, யமஹா ஆடியோ ஆம்பிளிபையர் இணைக்கப் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X