Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
பானாசோனிக் நிறுவனம் அண்மையில் P50 Idol மற்றும் P65 Flash என்ற இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. P50 Idol மாடல் போனில், 5 அங்குல அளவிலான திரையும், அடுத்த மாடலில் 5.5 அங்குல அளவிலான திரையும் உள்ளன. இரண்டிலும் ஹை டெபனிஷன் டிஸ்பிளே கிடைக்கிறது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் 5.1 லாலி பாப் ஆப்பரேட்டிங் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தன் லூமியா வரிசையில், லூமியா 640 எக்ஸ்.எல்., எல்.டி.இ. என்ற ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மொபைல் உலகக் கருத்தரங்க விழாவில் இது அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் உடனே இது விற்பனைக்கு தரப்படவில்லை. இதனுடன் இணைந்த 3ஜி மாடல் மட்டுமே வெளியானது. தற்போது, 4ஜி மாடல் போனாக இது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
இரண்டு சிம் இயக்கம் தரும் வகையில், நோக்கியா 105 வடிவமைக்கப்பட்டு, மிகக் குறைந்த விலையாக, ரூ. 1,419 என விலையிடப்பட்டு, தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 2013 ஆம் ஆண்டில், ஒரு சிம் இயக்கத்தில், இதே மாடல் எண்ணுடன் நோக்கியா அடிப்படை வசதிகள் கொண்ட போன் ஒன்றை வெளியிட்டது. அதன் வெற்றிக்குப் பின்னர், இந்த மாடல் போனை இரண்டு சிம்களுடன் இயங்கும் வகையில் தயாரித்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2015 IST
வர்த்தக இணைய தள இயக்கத்தில், இந்தியாவில் முன்னணியில் இயங்கி வரும், ப்ளிப்கார்ட் நிறுவனம், சென்ற அக்டோபர் 15 நள்ளிரவில் தொடங்கி, Big Billion Days Sale என்ற பெயரில் மேற்கொண்டது. தொடங்கிய 11 நிமிடங்களில், ஒரு லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்து சாதனை படைத்ததாக அறிவித்துள்ளது. பத்து மணி நேரத்தில், ரூ.300 கோடி மதிப்புள்ள மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் 75% போன்கள் 4ஜி போன்களாக ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X