Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
சாம்சங் நிறுவனம், தன் புதிய மாடல் மொபைல் ஸ்மார்ட் போன்களான எஸ்5 மற்றும் எஸ்5 எல்.டி.இ. ஆகியவற்றின் விலையை அதிகார பூர்வமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்ற ஏப்ரல் மாதம், காலக்ஸி எஸ்5, இந்தியாவில் ரூ. 51,500 என விலையிடப்பட்டு விற்பனைக்கு வந்தது. தற்போது அதன் விலை ரூ. 37,500 எனக் குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் காலக்ஸி எஸ்5 4ஜி எனப் பெயரிட்டு ஜூலையில் அறிமுகமானபோது அதன் விலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
லெனோவா நிறுவனம் ராக்ஸ்டார் ஏ 319 (RocStar A319) என்ற பெயரில் தன்னுடைய புதிய ஸ்மார்ட் போன் மாடலை அண்மையில் ரூ. 6,499 என்ற விலையில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தரப்பட்டுள்ள Dolby Digital Plus தொழில் நுட்பம், இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதன் திரை 4 அங்குல அகலத்தில் WVGA டிஸ்பிளே தன்மையுடன் உள்ளது. இதன் டூயல் கோர் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
இந்தியாவில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் விற்பனை தொடங்கிவிட்டது. இதனை வாங்கிய மற்றும் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு நல்ல தகவல். இந்த போனில் 4ஜி மற்றும் எல்.டி.இ. வசதிகள் இயத்திற்குத் தயாராகத் தரப்பட்டுள்ளன. புதியதாக வேகமாக அறிமுகமாகி வரும் எல்.டி.இ. வகை அலைவரிசை தொடர்பின் வேகம் என்னவென அறிய பெங்களூருவில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
வழக்கத்திற்கு மாறாக, ஆப்பிள், தன் மொபைல் போனின் திரைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சற்றுப் பெரிய திரையைத் தந்துள்ளது. முறையே 4.7 மற்றும் 5.5 அங்குல அளவில் இவை உள்ளன. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் ஸ்கைப் புரோகிராமினை, இந்த போன்களின் திரைக்கேற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த வசதிக்கான புரோகிராம் மேம்பாடு சென்ற வாரம் தரப்பட்டது. இதன் மூலம், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2014 IST
உலகின் முதல் இரண்டு ஸ்கிரீன் கொண்ட மொபைல் போன் , யோட்டா போன், இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதனை, ஐக்கிய அரபு நாடுகளில், தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் விற்பனைப் பிரிவில் இயங்கி வரும், ஜம்போ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் இயங்கும் ப்ளிப்கார்ட் இணைய வர்த்தக தளத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு விற்பனை செய்கிறது. எப்போதும் ..

 
Advertisement