Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
சோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா சி என்ற டூயல் சிம் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 21,490.ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு, இந்த மாதத் தொடக்கத்தில், இணைய தளங்களில் விற்பனைக்கெனக் கொண்டு வரப்பட்ட சோனி எக்ஸ்பீரியா சி ஸ்மார்ட் போன், இப்போது அனைத்து விற்பனை நிலையங்களிலும், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 அங்குல அகலத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
நோக்கியா நிறுவனம், சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 80 லட்சம் லூமியா மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, இதே காலாண்டில் விற்பனை செய்த லூமியா போன்களைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமானது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் விற்பனையான லூமியா போன்களின் எண்ணிக்கை 74 லட்சமாக இருந்தது. குறைந்த விலையிட்ட லூமியா 520 இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
மொபைல் வழி இணையத் தேடல் மேற்கொள்வது வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இதில் விளம்பரங்களை அமைத்து அவ்வழியில் வருவாய் ஈட்டும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட் போன் விற்பனையும் பயன்பாடும் இதனை ஊக்குவித்து வருகின்றது. மொபைல் இணைய விளம்பர வருமானம் இன்றைய அளவில் ரூ. 180 கோடியாக உள்ளது. இது வரும் 2016 ஆம் ஆண்டில், ரூ. 2,800 கோடியாக உயர வாய்ப்பு உள்ளது என்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
இந்திய இணையப் பயனாளர்கள் 16 கோடி பேரில், மொபைல் வழி இணையத்தைக் காண்பவர்கள் 8. 6 கோடி.கடந்த நான்கு ஆண்டுகளில், 3ஜி வழி இணையத்தை அணுகியவர்கள் எண்ணிக்கை 2.2 கோடி அதிகரித்துள்ளது. இதற்கு மாறாக, தரைவழி இணைய இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை, 17 ஆண்டுகளுக்குப் பின்னர் 1.5 கோடியாகவே உள்ளது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 3.6 கோடியாகவும், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் 6 ..

 
Advertisement