Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
TFT (thin film transistor):இது ஒரு வகையான எல்.சி.டி. (LCD - liquid crystal display) ப்ளாட் பேனல் டிஸ்பிளே தொழில் நுட்பத்தினைச் சேர்ந்தது. மற்ற எல்.சி.டி. தொழில் நுட்பத்துடன் ஒப்பிடுகையில் இது சிறப்பான இமேஜ் தொழில் நுட்பம் கொண்டு காட்சிகளைக் காட்டுவதில் குறைந்த ரெஸ்பான்ஸ் நேரம் எடுத்துக் கொள்ளும். இதனை ஆக்டிவ் மேட்ரிக்ஸ் தொழில் நுட்பம் (activematrix technology) என்றும் சொல்வார்கள். இது எதனைக் குறிக்கிறது? இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
இரண்டு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 335 மொபைல் போனின் ஒரே சிறப்பம்சம் இதன் 3 மெகா பிக்ஸெல் கேமரா. ரூ. 2,050 என பட்ஜெட் விலையில் கிடைக்கும் போனில் இந்த திறன் கொண்ட கேமரா இருப்பது நமக்கு அனுகூலமே. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 104x57x13.1 மிமீ. பார் டைப்பில், பிரவுண், வெள்ளை, பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
நான்கு அங்குல அகலத்தில் மல்ட்டி டச் தொடு திரையுடன் கூடிய 3ஜி, டூயல் சிம், இரண்டு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் மொபைல் போனாக கார்பன் ஏ11 மொபைல் வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,500. இதன் சி.பி.யு. 1 கிகா ஹெர்ட்ஸ் திறனில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4, ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 512 எம்பி. முகம் உணர்ந்து போட்டோ கிளிக், பர்ஸ்ட் ஷாட், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
அண்மையில் வெளியான சாம்சங் புதிய மொபைல்களில், இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் சாம்சங் காலக்ஸி பி 5330 சேட் போன் வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம் இயங்குகிறது. 2 எம்பி திறனுடன் கூடிய கேமரா உள்ளது. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள் உள்ளன. சென்ற ஜூலையில் இது அறிவிக்கப்பட்டு, இப்போது சந்தையில் கிடைக்கிறது. நான்கு அலைவரிசையில் இயங்கும் இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கும் எல்.ஜி. பி 698 ஆப்டிமஸ் நெட் , ஒரு 3ஜி மொபைல் ஆகும். இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களை இயக்குகிறது. இதன் பரிமாணம் 114x59x12.1 மிமீ; எடை 102 கிராம். டி.எப்.டி. டச் ஸ்கிரீன் 3.2 அங்குல அகலத் திரையுடன் பார் டைப் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்துதல் ஆகிய வசதிகளும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X