Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் முதன் முதலாக ஓர் உயர்நிலை ஸ்மார்ட் போன் ஒன்றை தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.19,000 என்ற அளவில் இருக்கலாம். இது ஒரு 3ஜி போன். ஏ-ஜிபிஎஸ், புளுடூத், ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம் கொண்ட எப்.எம். ரேடியோ ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கும். இதில் தரப்பட்டுள்ள எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் பெரும்பாலான ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்களையும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
சென்ற செப்டம்பர் இறுதி வாரத்தில் நோக்கியா தன் மூன்று ஸ்மார்ட் போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகப் படுத்தியது. இவை நோக்கியா 600, 700 மற்றும் 701. இந்த மூன்று மொபைல்களிலும் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், அண்மை கள தொடர்பு வசதி (NFC – Near Field Communication), புளுடூத் 3.0 மற்றும் டபிள்யூ லேன் சப்போர்ட் ஆகிய நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் நோக்கியா 700, உலகிலேயே ..

 




Advertisement