Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய Lyf F1 ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது ஒரு பட்ஜெட் விலையில் கிடைக்கும் 4ஜி ஸ்மார்ட் போன். இதன் அதிகபட்ச விலை ரூ. 13,399.இந்த விலையில் வாங்குவோருக்கு பல சலுகைகளையும் பரிசுகளையும் ரிலையன்ஸ் வழங்குகிறது. ரூ.3,000 மதிப்புள்ள புளுடூத் ஸ்பீக்கர் கிடைக்கிறது. சிட்டி பேங்க் வாடிக்கையாளர்களுக்கு, கார்ட் பயன்படுத்துகையில் 10% ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
ஹுவே நிறுவனம், அண்மையில் தன்னுடைய Honor 8 ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் கேமரா செயல்பாடு, பல புதிய வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது கேமரா பிரியர்களை இதன் வசம் இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 29,999 என அதிக பட்ச விலையாகக் குறியிடப்பட்டுள்ள இந்த போன், ப்ளிப் கார்ட், அமேஸான் மற்றும் ஹுவே நிறுவன இணைய தளங்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி வரிசையில், அண்மையில் Galaxy Z2 Tizen Duos என்ற ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலை கொண்ட இந்த போனின் அதிக பட்ச விலை ரூ. 4,590.இதில் 4 அங்குல டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதியும் உள்ளது. 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், வி.ஜி.ஏ. கேமரா முன்புறமாகவும் இயங்குகின்றன. 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2016 IST
மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. ..

 
Advertisement