Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
இந்திய செல்லுலர் ஆப்பரேட்டர் அசோசியேஷன் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்ற செப்டம்பர் மாதத்தில்  ஒரு கோடியே 24 லட்சம் ஜி.எஸ்.எம். இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி 2.58% ஆகும். மொத்த ஜி.எஸ்.எம். வகை இணைப்பு பெற்றவர்களின்  எண்ணிக்கை 49 கோடியே 40 லட்சமாக உயர்ந்துள்ளது. சென்ற மாதம் இது 48.1 கோடியாக இருந்தது. இந்தப் பிரிவில் புதிய நிறுவனமான  யூனிநார் செப்டம்பரில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
மொபைல் போன் இணைய பிரவுசராக, ஆப்பரா முதல் இடம் பிடித்திருந்தாலும், கம்ப்யூட்டர்களில் இன்னும் சொல்லப்படக் கூடிய அளவில் வாடிக்கையாளர்களைச் சென்றடையவில்லை. ஆப்பரா பிரவுசர் பாதுகாப்பான, வேகமான மற்றும் நிலையான ஓர் இயக்கத்தினைத் தந்தாலும், இணைய உலாவிகளில் சிறப்பான இடத்தை இது பெறவில்லை.  ஆப்பரா தரும் வசதிகளில் குறிப்பிடத்தக்க ஒரு வசதி அதன் வளைந்து கொடுக்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
மொபைல் வழி மெசேஜ் அனுப்புகையில் அவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே, மொபைல் நிறுவனங்களின் சர்வர்களில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும். தற்போது இந்த நடைமுறையை மாற்றி, குறைந்தது ஆறு மாதங்களுக்காவது அவற்றை வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு, மொபைல் சேவை நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.   இந்தியாவில் ஒரு மாதத்தில் 13,000 கோடி முதல் 15,000 கோடி வரையிலான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
மிகப் பெரிய அளவில் உள் நினைவகம், அருமையான மீடியா பிளேயர், 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, நல்ல திறன் கொண்ட பேட்டரி ஆகிய சிறப்பான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது நோக்கியா எக்ஸ் 6–16 ஜிபி மொபைல் ஃபோன். இந்த ஸ்மார்ட் போனின்  எடை 122 கிராம்.  ஏறத்தாழ எக்ஸ்பிரஸ் மியூசிக் 5800 போலத் தோற்றமளிக்கும் இந்த மொபைல் போனில் 3.2 அங்குல டி.எப்.டி.  டச் ஸ்கிரீன் உள்ளது. கேமரா, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
ஸ்மார்ட் போன் வரிசையில், அண்மையில் வெளியான நோக்கியா என்8 மொபைல் போன், சென்னையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன்  சிம்பியன் 3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. ஸ்மார்ட் போன்களுக்கான இயக்க தொகுப்புகளில் இது நவீன மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாகும். இந்த போனுடன் ஓவி சேவைகள் தொகுப்பு தரப்படுகிறது. இதன் மூலம், இந்த போனை பெர்சனல் கம்ப்யூட்டருடன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X