Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
உலகை அச்சுறுத்தி வரும் எபோலா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தன் பங்காக, சாம்சங் நிறுவனம் பத்து லட்சம் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களை நன்கொடையாக வழங்கி வருகிறது. இவை கினியா, லைபீரியா மற்றும் சியாரா லியோனே ஆகிய நாடுகளில் இயங்கும் 60 எபோலா மருத்துவ மையங்களுக்கு வழங்கப்படும்.இந்த வகையில், 3,000 காலக்ஸி எஸ்3 நியோ ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட இருக்கின்றன. இவை ஐக்கியா நாடுகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
சென்ற மாதம், ஆண்ட்ராய்ட் லாலிபாப் அறிமுகமானபோது, கூகுள் நெக்சஸ் 6 ஸ்மார்ட் போனையும் அறிமுகப்படுத்தியது. கூகுள் நிறுவனத்திற்காக, மோட்டாரோலா நிறுவனம் இதனை, அதனுடைய மோட்டாரோலா மோட்டோ எக்ஸ் கட்டமைப்பின் அடிப்படையில் தயாரித்துள்ளது. டிசம்பருக்குள், இந்தியா உட்பட 28 நாடுகளில் இது விற்பனைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:1440×2560 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் பெயருடன் இணைந்த “மைக்ரோசாப்ட் லூமியா” மொபைல் போனை விரைவில் வடிவமைத்து வெளியிட உள்ளது. அதே நேரத்தில், நோக்கியா என்னும் பெயரில், தொடக்க நிலை மற்றும் விலை மலிவான போன்களைத் தயாரித்து வழங்க உள்ளது.சென்ற ஏப்ரல் மாதம், 700 கோடி டாலருக்கு மேல் கொடுத்து, நோக்கியாவை வாங்கிக் கொள்ளும் தன் ஒப்பந்தத்தினை மைக்ரோசாப்ட் முடிவிற்குக் கொண்டு வந்தது. விலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2014 IST
இந்தியாவில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் விற்பனை தொடங்கிவிட்டது. இதனை வாங்கிய மற்றும் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு நல்ல தகவல். இந்த போனில் 4ஜி மற்றும் எல்.டி.இ. வசதிகள் இயத்திற்குத் தயாராகத் தரப்பட்டுள்ளன. புதியதாக வேகமாக அறிமுகமாகி வரும் எல்.டி.இ. வகை அலைவரிசை தொடர்பின் வேகம் என்னவென அறிய பெங்களூருவில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் ..

 
Advertisement