Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில், தன் ஐபோன் 5சி விலை ரூ. 41,900 என உறுதிப்படுத்தியுள்ளது. இது 16ஜிபி வகைக்கான விலையாகும். 32 ஜிபி வகை ரூ.53,500 என விலையிடப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல், இந்த போன் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில், நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படாத ஐபோன் 5சி விலை 549 டாலராகும். இன்றைய அந்நியச் செலவாணி மதிப்பில், இதன் இந்திய மதிப்பு ரூ.32,940 என்ற அளவில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
இந்தியாவில், ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்த நிலையில், 22 சதவீதப் பங்குடன், இரண்டாவது இடத்தைக் கொண்டிருக்கும், மைக்ரோமேக்ஸ் தன் மொபைல் போன்களை ரஷ்யா மற்றும் ரொமானியா நாடுகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்ல இருக்கிறது. அண்மையில் ஹாலிவுட் நடிகர் ஹுயு ஜாக்மேன் என்பவரைத் தன் போன்களுக்கான விளம்பர தூதுவராக ஒப்பந்தம் செய்துள்ளது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2013 IST
மொபைல் போன் உலகில், தொழில் நுட்ப ரீதியாக, நீயா? நானா? என்ற போட்டி தொடங்கிவிட்டது. சாம்சங் நிறுவனத்திற்கும் எல்.ஜி. நிறுவனத்திற்கும் நடக்கும் இந்த போட்டியில் பயன் பெறப் போவது மக்களாகிய நாம் தான்.ஏற்கனவே, தானும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இணையாக ஏதேனும் புதுமையை, மொபைல் போன்களில் புகுத்த வேண்டும் என்ற இலக்குடன், சாம்சங் இயங்கி வருகிறது. அந்த வரிசையில், வளைவான திரையுடன் ..

 




Advertisement