Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST
*மொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும்.*கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.* போனைப் பயன்படுத்துகையில், தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும். *மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST
தன் ஏ 100 சூப்பர்போனில் சில கூடுதல் மாற்றங்களை ஏற்படுத்தி, ஏ110 சூப்பர் போன் கேன்வாஸ் 2 மொபைல் போனை, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது Saholic இணைய தளத்தில் விற்பனைக்கு உள்ளது. அடுத்த வாரம் கடைகளில் கிடைக்க இருக்கிறது. இது இரண்டு சிம்களை இயக்கும் 3ஜி போன். இரண்டுக்கும் ஸ்டேண்ட் பை இயக்கம் கிடைக்கிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST
செப்டம்பரில் விற்பனைக்கு அறிமுகமான நோக்கியா ஆஷா 308 தொடர்ந்து மக்களிடம் பிரபலமாகி வருகிறது. இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இந்த மொபைல் போனில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 109.9 x54x13 மிமீ. எடை 104 கிராம். பார் டைப் வடிவில் வந்திருக்கும் இந்த மொபைல் போன் கருப்பு மற்றும் தங்க வண்ணத்தில் கிடைக்கிறது. இதில் 3 அங்குல அகலத்தில், டி.எப்.டி. கெபாசிடிவ் ..

 
Advertisement