பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2011 IST
தைவான் நாட்டைச் சேர்ந்த எச்.டி.சி. நிறுவனம், அண்மையில் டில்லியில் தன்னுடைய தொடக்க நிலை மொபைல் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யுள்ளது. இதன் பெயர் எச்.டி.சி. எக்ஸ்பு ளோரர். எச்.டி.சி. நிறுவனத்தின் குறைந்த விலை போன் இதுவாகத்தான் இருக்கும். இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ.11,650. ஆனால், ரூ.10,000 க்குக் கிடைக்கும் என சில தகவல்கள் தெரிவித்துள்ளன.இதில் 600 மெஹா ஹெர்ட்ஸ் ..
பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2011 IST
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூல்பேட் ஓவர்சீஸ் நிறுவனத்துடன் இணைந்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் சி.டி.எம்.ஏ. வகை மொபைல் போன் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில், ரிலையன்ஸ் கொண்டுள்ள வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மேலும் பல மாடல் போன்களைக் கொண்டு வர கூல்பேட் முடிவு செய்துள்ளது. டி 530 ..
பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2011 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் மொபைல் போன்களில் அமைத்துத் தன் எதிர்கால வர்த்தகத்தினை மீண்டும் முன்னுக்குக் கொண்டு செல்ல நோக்கியா முயற்சி செய்கிறது.அந்த வகையில், அக்டோபர் இறுதியில் தன் விண்டோஸ் மொபைல் போனாக லூமியா 800 என்ற மாடலை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் நோக்கியா என்9 போல இது வடிவமைக்கப் ..