Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
இரு வாரங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் போன் 7 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. வேகமாக வளர்ந்து வரும் மொபைல்  ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் பெரிய அளவில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கொரு இடத்தைப் பிடித்துத் தரும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. நவம்பர் முதல் வாரத்தில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மொபைல் போன்கள் அமெரிக்காவில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், மத்திய கிழக்கு நாடுகளில் தன் விற்பனையை மேற்கொள்கிறது. இதற்கென மைக்ரோமேக்ஸ் இன்பார்மடிக்ஸ் என்ற பிரிவு நிறுவனத்தினை அமைத்து இயக்குகிறது. இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களுக்குப் பெயர் பெற்ற இந்நிறுவனம், தன் மாடல் போன்கள் மூலம், பெரிய அளவில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் இந்த நாடுகளில் இடம் பெறலாம் எனத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
இந்தியா முழுவதையும் ஒரே மண்டலமாகக் கருதி, மாநிலங்களுக்கு இடையே  மொபைல் பயன்படுத்தும் போது, வசூலிக்கப்படும் ரோமிங் கட்டணத்தை அடியோடு நீக்கிட, மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை  எண்ணி வருகிறது. தற்போது இந்தியாவின் தொலைதொடர்பு தளம், 22 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது.  ஒரு மண்டலத்தில் இணைப்பு  பெற்றவர்கள், அடுத்த மண்டலத்தில் பயணிக்கையில், அழைப்பு ..

 
Advertisement