Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
அசூஸ் மொபைல் நிறுவனம், அண்மையில், இந்தியாவில் தன்னுடைய Asus Zenfone 2 Laser மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ. 13,999 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த போனுக்கான முன்பதிவினை இந்தியாவில் ப்ளிப் கார்ட் இணைய தளம், சென்ற ஆகஸ்ட் 19 முதல் பெறத் தொடங்கியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இதே போனின் 2 ஜி.பி.மாடல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
அனைவரும் வாங்கும் விலையில், மொபைல் போன் சந்தையில், நல்ல தரத்துடன் கூடிய ஆண்ட்ராய்ட் போன்களைத் தேடியதில் கண்ணில் பட்டது, சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy E7 - (Black). இது ஒரு 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகளைல் இயங்கும் போனாகத் தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு நானோ ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட் போனில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் 8.1 போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போனை, அண்மையில் அனைவரும் வாங்கும் விலையில் வெளியிட்டுள்ளது. இதன் பெயர் Microsoft Lumia 430 (Ds) Black. இதில் 4 அங்குல அளவில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் டூயல் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11. 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகளில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X