Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன்களை மக்கள் அதிகம் விரும்பத் தொடங்கி உள்ளனர். இதனால், இந்திய மொபைல் போன் நிறுவனங்கள், மக்கள் விருப்ப நிலை அறிந்து பல பட்ஜெட் போன்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றில் இரண்டை இங்கு காணலாம். இன்டெக்ஸ் அகுவா 3.2:இன்டெக்ஸ் அகுவா 3.2 என்ற பெயரில், இந்திய நிறுவனமான இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ், ரூ.3,790 விலையில், பட்ஜெட் மொபைல் போன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
எது அதிகம் விற்பனையாகிறதோ, அதனை உற்பத்தி செய்து, மக்களிடம் கொண்டு சேர் என்பது ஒரு வியாபார தந்திரம். பெர்சனல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோர், இப்போதெல்லாம், ஸ்மார்ட் போன்கள் பக்கம் செல்வதால், ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த, பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான, லெனோவா, அண்மையில் ஐந்து ஸ்மார்ட் போன் மாடல்களை இந்தியாவில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இவற்றின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST
CMOS Sensor – Complementary Metal Oxide Semiconductor:இந்த செமி கண்டக்டர்கள் மொபைல் போன்களில் உள்ள கேமராக்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால் இந்த சென்சார் செயல்பட ஒரு சில பாகங்கள் இருந்தால் போதும். அதனாலேயே மொபைல் போன் போன்ற சிறிய சாதனங்கள் இதனைப் பெரும் அளவில் பயன்படுத்துகின்றன. மேலும் குறைவான மின்சக்தி இவை இயங்கப் போதுமானது. இதன் விலையும் குறைவு.EDGE Enhanced Data rates for GSM Evolution:இது ..

 
Advertisement