Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
லெமன் மொபைல் நிறுவனம், இந்த நவம்பர் மாதத்தில், மிகக் குறைந்த விலையில் 3ஜி மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் விலை ரூ.3,500. W100 3G   என இது அழைக்கப்படுகிறது. இரண்டு கேமரா, எப்.எம். ரேடியோ, அதிக நினைவகம், லைவ் டிவி, 3ஜி நெட் வொர்க்கில் வீடியோ அழைப்பு, பிரவுசர், மல்ட்டிமீடியா மற்றும் பல வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக, லெமன் மொபைல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் பேட்டரியை சார்ஜ் செய்வதுதான். எந்த போனாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே, அதன் பேட்டரி பேசுவதற்கு திறன் கொடுக்கும். இப்போது மல்ட்டி மீடியா இயக்கம், இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வேலைகள் பேட்டரியின் திறனை அதிகம் எடுத்துக் கொள்வதால், பேட்டரி சார்ஜ் செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாகின்றன.  அமெரிக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
மிகவும் ஸ்டைலான ஸ்மார்ட் போன் ஒன்றை, மோட்டாரோலா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பிளிப் அவுட் என்ற இந்த மாடலில் ஆண்ட்ராய்ட் 2.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. சதுர வடிவில், கைகளுக்கு  அடக்கமாய், இந்த போன் வடிவமைக்கப் பட்டுள்ளது. க்யூ.வி.ஜி.ஏ. ரெசல்யூசனுடன் கூடிய 2.8 அங்குல வண்ணத்திரை, ஐந்து வரிசையில் குவெர்ட்டி கீ போர்டு, 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
இந்தியாவில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட வரிசையில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கும், வோடபோன் எஸ்ஸார் நிறுவனம், வரும் 2011 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 3ஜி சேவை யினைத் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக, தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களில் 40 முதல் 50 கோடி டாலர் முதலீடு செய்திட முடிவெடுத்துள்ளது. கடன் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பங்குகளை வழங்குவதன் மூலம் இந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
கைகளில் எழுதுவதை  உணரும் ஒரு நல்ல 3 அங்குல டச் ஸ்கிரீன் கொண்ட, கேண்டி பார் மாடலாக இந்த ஜி.எஸ்.எம். மொபைல் உள்ளது. இதன் பரிமாணம் 108 x  53.1 x  12மிமீ; எடை  87 கிராம்.     ஆயிரம் முகவரிகளை இதன் அட்ரஸ் புக் ஏற்றுகொள்கிறது. போட்டோ மூலமும் அழைப்பு விடுக்க முடியும். உள் நினைவகம் 60 எம்.பி. மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. மெமரி கார்ட் ஸ்லாட், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், இணைந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2010 IST
ஏ.எப்.202 என்ற பெயரில், ஏர்போன் நிறுவனம், இரண்டு பேர் ஒரே நேரத்தில், ஹெட்செட் பயன்படுத்தி இசை கேட்கும் வகையில், மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து வழங்கியுள்ளது. இதில் எம்பி 5 ரியல் மீடியா வீடியோ பிளேயர் இயங்குகிறது. இரண்டு சிம்களில் இயங்கக் கூடிய இந்த மொபைலில், இரண்டு ஹெட்செட் ஜாக்குகள் தரப்பட்டுள்ளன. இதனால், ஒரே நேரத்தில், இருவர் தங்கள் ஹெட்செட்களைப் பயன்படுத்தி இசையை ..

 
Advertisement