Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
நம்மில் பலரின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், மிக மோசமான சொற்கள் அடங்கிய, பாலியல் தொந்தரவு தரும் வகையிலான குறுஞ் செய்திகள் எனப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்திருக்கும். இவற்றை அனுப்பிய எண்களும் இருக்கும். ஆனால், இந்த எண்களை அழைத்து ஏன் இவ்வாறு மோசமான செய்திகளை அனுப்பியுள்ளீர்கள் எனக் கேட்டால், “அனுப்பவே இல்லை” என்றும், தொடர்ந்து பேசினால், மிக மோசமான சொற்களால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
எச்.டி.சி. நிறுவனம், தன்னுடைய 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை Desire 728 dual sim என்ற பெயரில் சென்ற மாதம் சீனாவில் வெளியிட்டது. இப்போது, இந்தியாவில் அதே மாடல் போனை, 3ஜி போனாக, மத்திய நிலையில் விலையிட்டு, விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை அல்லது ஒரு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. எனப் பயன்படுத்தலாம். பயனாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து வாங்கிக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
சென்ற ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 2 கோடியே 65 லட்சமாக உயர்ந்து இருந்தது. சென்ற ஆண்டில், இதே காலத்தில் ஒரு கோடியே 84 லட்சமாக இருந்தது. உயர்வு 44%. ஆனால், மொத்த மொபைல் போன்கள் விற்பனை 6% குறைவாகவே இருந்ததாக, மொபைல் போன் விற்பனைச் சந்தையைக் கண்காணித்து வரும் ஐ.டி.சி. (இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன்) அமைப்பு அறிவித்துள்ளது. நிறுவனங்களைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2015 IST
அக்டோபர் மாதத் தொடக்கத்தில், எல்.ஜி. நிறுவனம் தன்னுடைய அதி நவீன ஸ்மார்ட்போன் V10 குறித்து அறிவிப்பு வெளியிட்டது. முதன் முதலில் கொரியாவில், அக்டோபர் 8 அன்று விற்பனைக்கு வெளியிட்டது. தொடர்ந்து, பன்னாடெங்கும் வெளியிடுவதாக, அக்டோபர் இறுதி வாரத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. இதில் 2560 x 1440 பிக்ஸெல் திறன் கொண்ட 5.7 அங்குல அளவிலான திரை உள்ளது. இன்னொரு திரை 2.1 அங்குல அளவில் 160 x 1040 ..

 
Advertisement