Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
மைக்ரோசாப்ட் லூமியா என்னும் பெயரில் முதல் ஸ்மார்ட்போன் வெளியாகிறது. லூமியா 535 மற்றும் லூமியா 535 டூயல் சிம் எனப் பெயர் கொண்டுள்ளன. இவற்றின் திரை 5 அங்குல அளவில் qHD டிஸ்பிளேயுடன் உள்ளன. இதற்கு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதில் குவாட்கோர் ஸ்நாப் ட்ரேகன் 200 ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. விண்டோஸ் போன் 8.1 லூமியா டெனிம் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
ஸ்பைஸ் நிறுவனம் அண்மையில் தன்னுடைய எம்.ஐ. 549 ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 7,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் திரை 5.5 அங்குல அளவில் 1080p டிஸ்பிளேயுடன் உள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இதில் எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் வசதிகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
முதன் முதலாக மொபைல் போன் வழி இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு உதவிடும் வகையில், ஏர்டெல் நிறுவனம் ஒன் டச் இன்டர்நெட் என்ற வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் WAP (Wireless Application Protocol) போர்டல் இதனை, இன் டர்நெட் வசதியை முதன் முதலாகப் பயன்படுத்துவோருக்கு வழங்குகிறது. இது 2ஜி மற்றும் 3ஜி ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2014 IST
அண்மையில், சீனாவின் ஸியாமி மொபைல் போன்கள் விற்பனையில் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. சீனாவில், 12 மணி நேரத்தில், 7 லட்சத்து 20 ஆயிரம் போன்களை விற்பனை செய்துள்ளது. இவற்றின் மதிப்பு 16.3 கோடி டாலர்களாகும். இவை அனைத்தும் அந்நிறுவனம் தயாரித்த Mi போன்களாகும். 24 மணி நேரம் தொடர் ஆன்லைன் விற்பனை என அறிவித்து இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டது என, ஸியாமி குளோபல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X