Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
ஜப்பானில், மொபைல் போன் தயாரிப்பதில், முதல் இடத்தில் இருந்து வரும் ப்யூஜிட்ஸு நிறுவனத்துடன் இணைந்து, தண்ணீர் புகாத ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒன்றை, டாடா டொகோமா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ப்யூஜிட்ஸு எப்074 என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 பதியப்பட்டு இயங்குகிறது. 4 அங்குல வண்ணத்திரை, AMOLED டிஸ்பிளே, 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
தீபாவளி செலவு போக மீதமிருப்பது கொஞ்சமே. வசதிகள் அதிகம் தரும் ஸ்மார்ட் போன்களின் விலை, நம் பட்ஜெட்டில் அடங்கவில்லை. இருப்பினும் கொஞ்சமாவது நவீன வசதிகள் கொண்ட மொபைல் போன் ஒன்றை வாங்க வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களா! இதோ, மொபைல் போன் சந்தையில் நம் கண்ணில் பட்ட சில மொபைல் போன்களை இங்கு பார்க்கலாம். இவை நாம் எதிர்பார்க்கும் வசதிகளைத் தருவதோடு, விலையும் ரூ.10,000க்குள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
இரண்டு சிம் இயக்கத்தில் நான்கு அலை வரிசைகளில் எல்.ஜி.நிறுவனத்தின் இந்த மொபைல் செயல்படுகிறது. இதன் பரிமாணம் 103x59x10.7 மிமீ. எடை 96 கிராம். இதில் டி.எப்.டி. டச் ஸ்கிரீன் தரப்பட்டு, பார் டைப் வடிவில், போன் அமைந்துள்ளது. இத்திரையில் மல்ட்டி டச் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 2 எம்.பி. கேமரா இயங்குகிறது. ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ, லவுட் ஸ்பீக்கர், வீடியோ பதிவுடன் எம்பி4 மற்றும் எம்பி3 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST
ஸ்மார்ட் போன் பயன்பாடு 50%அமெரிக்காவில் அண்மையில் காம் ஸ்கோர் நிறுவனம் எடுத்துள்ள கணக்கின்படி, அங்கு மொபைல் பயன்படுத்துவோரில், 50% பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். இந்த போன்களில் 51%, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்குவதாகவும் உள்ளன. ஆப்பிள் நிறுவனப் போன்கள் 34.3% பங்கினைப் பிடித்துள்ளன. ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டரின் பெரும்பாலான பயன்பாட்டினை மேற்கொள்வதால், ..

 
Advertisement