Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
இந்தியாவில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலான போன்கள், அடிக்கடி அதன் டிஸ்க்கில் தேக்கி வைக்க இடம் இல்லாத நிலையில் உள்ளன என்று வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலை வருகையில், பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், தங்கள் போன்களில் உள்ள அப்ளிகேஷன்களை நீக்கிவிடுகிறார்கள். உங்கள் ஸ்மார்ட் போனில், 'storage full' என்ற செய்தி எப்போதெல்லாம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Htc Desire 828 (3 GB) என்ற பெயரில், எச்.டி.சி. நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் திரை 5.5 அங்குல அளவில் ஹை டெபனிஷன் டிஸ்பிளேயுடன், தொடு உணர்வு திரையாக உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 157.7 x 78.9 x 7.9 மிமீ. இசைப் பிரியர்களுக்காக, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் லவுட் ஸ்பீக்கர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2016 IST
அமேஸான் இணைய விற்பனை தளத்தில் மட்டும் கிடைக்கும் வகையில், லெனோவா நிறுவனம் தன் புதிய Phab 2 Plus ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் திரை ஆச்சரியப்படத்தக்க வகையில், 6.4 அங்குல அளவில், 1080p டிஸ்பிளே திறனுடன் உள்ளது. ஸ்மார்ட் போன் முழுவதும் உலோகத்திலான பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரையின் ..

 
Advertisement