Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
இரண்டு சிம்களுடன் பயன்படுத்தக் கூடிய மொபைல் போன்களை சென்ற மாதம் நோக்கியா வெளியிட்டது. அப்போது அறிவிக்கப்பட்ட சி1 கேண்டி பார் வடிவ மொபைல் இப்போது சந்தையில் கிடைக்கிறது.  பட்ஜெட் விலையில், இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் வாங்க விரும்புவோருக்கு இந்த போன் உகந்ததாக இருக்கும்.  ஒரு பட்டன் அழுத்தி இரண்டு சிம்களின் இயக்கத்தினை மாற்றிக் கொள்ளலாம். இதன்  லித்தியம் அயன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளாக் பெரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் 6 உடன் வடிவமைக்கப்பட்ட முதல் மொபைல் போனாக, பிளாக் பெரி போல்டு 9780 விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.  2.4 அங்குல அகலத்தில் திரை, 400  x  360 ரெசல்யூசனில் காட்சி அமைப்பு, உலகெங்கும் உள்ள 3ஜி நெட்வொர்க் இணைப்பு, வை–பி நெட்வொர்க் இணைப்பு, இயங்கும் இடத்திற்கேற்ற வகையில் அப்ளிகேஷன்  புரோகிராம் இயக்கம், ஜியோ டேக்கிங் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
மொபைல் சந்தையில், சென்னையிலும் மற்ற தமிழக நகரங்களிலும் அண்மையில் விற்பனைக்கு வெளியான சில மொபைல் போன்கள் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம். குறிப்பாக சில போன்கள் 3ஜி சேவையுடன், மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.1.சாம்சங் சி5010 ஸ்குவாஷ்:    கேண்டி பார் வடிவமைப்பில் வந்துள்ள  இந்த மொபைல் போன், 2 அங்குல வண்ணத் திரையுடன், டிஜிட்டல் ஸூம் வசதி கொண்ட  1.3 மெகா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
நடுத்தர விலையில், நவீன வசதிகளுடன் கூடிய மொபைல் போனாக சாம்சங் சி 3300 கே சாம்ப் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சமாக, இதன்  டச்விஸ் லைட் 2 கொண்ட தொடுதிரையைக் கூறலாம். தொட்டுப் பயன்படுத்தும் இன்டர்பேஸ் ஒரு புதிய அனுபவத்தினைத் தருகிறது. தோற்றத்தில் இது ஒரு அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட போனாகக் காட்சி அளிக்கிறது. 2ஜி தொழில் நுட்பத்தில், அதன் அலைவரிசையில் ஜி.எஸ்.எம். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X