Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்த விரும்பும் மக்களுக்காகச் சில நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் அவற்றை விற்பனைக்கு வெளியிட்டு வருகின்றன. அண்மையில் லாவா நிறுவனம் வெளியிட்ட Lava Iris X1 Grand ஸ்மார்ட் போன் அது போன்ற ஒன்றாகும். இதன் அதிக பட்ச விலை ரூ. 6,299.இந்த போனின் சிறப்பு அம்சங்கள்: இதில் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
இந்தியாவில் படிப்படியாக 4ஜி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது குறித்து, அமெரிக்காவின் பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஆர்வமூட்டும் பல தகவல்கள் உள்ளன. 1. தற்போது 2015-16 ஆம் ஆண்டில், மிகக் குறைவாகவே பயன்பாட்டில் உள்ள 4ஜி பயன்பாடு, வரும் 2017-18ல், 9 கோடி பயனாளர்களைக் கொண்டிருக்கும். தற்போது, வோடபோன், ஐடியா செல்லுலர் மற்றும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
சென்ற மாதம், இறுதி வாரத்தில், லெனோவா நிறுவனம் தன்னுடைய லெனோவா கே 3 நோட் மியூசிக் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு வெளியிட்டது. அந்நிறுவனத்தின் அதிகார பூர்வ இணைய தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் பின்புறமாக செராமிக் ஸ்பீக்கர் தரப்பட்டு, அதிலிருந்து வரும் இசை மிக ரம்மியமாக ரசிக்கும்படி உள்ளது. இதனை வேறு ஒரு சிறப்பான திறன் மிகுந்த ஸ்பீக்கருடன் இணைக்கையில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2015 IST
ஸென் மொபைல் போன் நிறுவனம், அண்மையில் Zen 402 Pro என்ற பெயரில், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 3,799. குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.2.2. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் இயங்குகிறது. இதன் திரை 4.5 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். பார் டைப் வடிவில், டச் ஸ்கிரீன் இணைந்து ..

 




Advertisement