Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
அண்மையில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய மொபைல் போன்களில், மத்திய நிலையில், ரூ.5,000க்கும் குறைவான விலையில் போன்களைத் தேடுவோர் தேர்ந்தெடுக்கும் போனாக, ஜி 130 இ காலக்ஸி ஸ்டார் 2ஜி உள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.4,829.இது ஒரு 2ஜி நெட்வொர்க்கில் இயங்கும் மொபைல் போன். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதன் பரிமாணம் 109.8 x 59.9 x 11.8 மிமீ. எடை 107.6 கிராம். பார் டைப் வடிவத்தில் இது அமைக்கப்பட்டு, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்துடன், தொடு திரை கொண்ட போன் தேடுபவர்கள், கார்பன் 52 ஏ லைட் மொபைல் போனைத் தேர்ந்தெடுக்கலாம். 2ஜி நெட்வொர்க்கில் இயங்கும் இந்த போன், இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களை இயக்குகிறது. பார் டைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன், 130 கிராம் எடை உள்ளது. இதன் திரை HVGA கெபாசிடிவ் திரையாக உள்ளது. அகலம் 3.5 அங்குலம். லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜி.பி. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2014 IST
ரூ.1,000க்கும் குறைவான விலையில் மொபைல் போன் வாங்கிப் பயன்படுத்த விரும்பினால், மைக்ரோமேக்ஸ் தரும் எக்ஸ் 090 மாடல் போனை வாங்கலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.979 மட்டுமே. இதன் திரை 1.8 அங்குலம் அகலமுடையது. இதில் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதன் எடை 90 கிராம். இதன் பரிமாணம் 112 x 47 x 16 மிமீ. பார் டைப் வடிவத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,000 mAh திறன் கொண்டது.இதன் ராம் ..

 




Advertisement