Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2013 IST
அனைவரும் வாங்கும் வகையில், நல்ல பட்ஜெட் விலை போன் ஒன்றைத் தேடிய போது, நோக்கியா நிறுவனம் அண்மையில் வழங்கிய நோக்கியா 107 மொபைல் போன் நம் கவனத்தை ஈர்த்தது.இந்த போனில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களைப் பயன்படுத்தலாம். 2ஜி நெட்வொர்க்கில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 112.9 x 47.5 x 14.9 மிமீ. எடை 75.8 கிராம். பார் டைப் வடிவில் உள்ள இந்த போன், கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2013 IST
தன் ப்ரி பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, டாட்டா டொகோமோ மொபைல் சேவை நிறுவனம், எல்லையற்ற இசையினை (Endless Music) அளிக்கிறது. Hungama Mobile என்ற நிறுவனத்துடன் இணைந்த இந்த மதிப்பு கூட்டு சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவை கேட்டு பதிந்து கொள்பவர்கள், தேர்ந்தெடுக்கப்படும் கட்டண சேவைக்கேற்ப குறிப்பிட்ட காலத்திற்கு பாடல்களைக் கேட்டு மகிழலாம். இதற்கு எந்த தனி சாப்ட்வேர் அப்ளிகேஷனும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2013 IST
அண்மையில் வெளியான ஆண்ட்ராய்ட் போன்களில், மைக்ரோமேக்ஸ் ஏ 74 கேன்வாஸ் பன் என்ற மொபைல் போன், பலரின் கவனத்திற்குள்ளாகியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,399 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் சிஸ்டம் இயங்குகிறது. இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 133 து 67 து 10.10 மிமீ . இதன் திரை மல்ட்டி டச் இயக்கம் கொண்டது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2013 IST
நோக்கியாவின் இரண்டு சிம் போன்களில், அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான நோக்கியா 515 சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. இரண்டு சிம் இயக்க போன்களைத் தாமதமாகவே தயாரித்த நோக்கியா நிறுவனம், தற்போது இந்த வரிசையில் பல போன்களைக் கொண்டு வந்துள்ளது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 114 x 48 x 11 மிமீ. எடை 101.1 கிராம். பார் டைப் வடிவிலான இதில் வழக்கமான ஆல்பா ..

 




Advertisement