Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
கடந்த சில வாரங்களாக, பண்டிகை காலத்தை ஒட்டியும், அதற்குப் பின்னரும், சில மொபைல்கள், மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றவையாக உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. சாம்சங் எஸ் 5360 காலக்ஸி ஒய் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன் குறித்த அறிவிப்பு சென்ற ஆண்டே வெளியானாலும், இப்போது தான் பரவலாக விற்பனை ஆகி வருகிறது. ஒரு ஜி.எஸ்.எம். மினி சிம்மை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐ போன் 5, நவம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. அமெரிக்காவில் வெளியாகி ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பின்னர் இது இங்கு கிடைக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் 100 நாடுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும். மிகக் குறைந்த எடையில், மெலிதான அமைப்பில் 4 அங்குல அகலத் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
தெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுகளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கியது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியாகக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது.உச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2012 IST
மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும். ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல். பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள். செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது ..

 
Advertisement