Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
லாவா எஸ்12 என்ற பெயரில், தன் முதல் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை லாவா மொபைல்ஸ் நிறுவனம் அண்மை யில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யுள்ளது. புதிய தோற்றத்துடன் லெதர் டச் கொண்டு இது வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் முப்பரிமாண இன்டர்பேஸ் தரப்பட் டுள்ளது. இதில் 600 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசசர் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ப்ரையோ 2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் மெமரியை 32 ஜிபி வரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011 IST
பிளாக்பெரி போன்களைத் தயாரித்து வழங்கும் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம், அண்மையில் பிளாக்பெரி போல்ட் 9790 மற்றும் பிளாக்பெரி கர்வ் 9380 என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இவற்றில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான பிளாக்பெரி 7 ஓ.எஸ். இயங்குகிறது. பிளாக்பெரி 9790 தொடுதிரை மற்றும் கீ போர்டுடன் வடிவமைக் கப்பட்டுள்ளது. தொடுதிரையுடன் முதல் முதலாக ..

 
Advertisement