Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
விவோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, அண்மையில் தன்னுடைய வி5 (vivo V5) ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. செல்பி எடுப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட் போன் மிகத் திறன் வாய்ந்த கேமராவினைத் தருகிறது. முதன்மையாக உள்ள பின்புறக் கேமரா 13 எம்.பி. திறனுடனும், இரண்டாவது நிலையில் உள்ள முன்புற செல்பி கேமரா 20 எம்.பி. திறனுடனும் கொண்டதாக அமைந்துள்ளது. எனவே, செல்பி கேமரா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
அனைவரும் ஸ்மார்ட் போன் ஒன்றையே இலக்கு வைத்து வாங்குவதால், பல நிறுவனங்கள், பட்ஜெட் விலையிலும் சில மாடல் ஸ்மார்ட் போன்களை வடிவமைத்து விற்பனைக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சென்ற வாரம் இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய Intex Aqua Q7N ஸ்மார்ட் போன், அதிக பட்சமாக ரூ. 3,900 என விலையிடப்பட்டு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் திரை 4.5 அங்குல அளவில் உள்ளது. இதன் பின்புறக் கேமரா 5 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
மிகக் குறைந்த விலையில் மொபைல் போன்களைத் தேடுவோருக்கென ஜியோனி நிறுவனம் அண்மையில் தன்னுடைய ஜியோனி எல் 700 மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,000 மட்டுமே. இதன் திரை 2.6 அங்குல அளவில் உள்ளது. இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். இது ஒரு 2ஜி போனாக மட்டுமே பயன்படுத்தலாம். இதன் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி. ஆக உயர்த்திக் கொள்ளலாம். எப்.எம். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST
சீனாவின் ஒன் ப்ளஸ் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் தன்னுடைய ஒன் ப்ளஸ் 3 ஸ்மார்ட் போன் ஒன்றை, மத்திய நிலையில் விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்நிறுவனத்தின் நான்காவது ஸ்மார்ட் போன் இது. இதன் அதிக பட்ச விலை ரூ. 27,999. இதன் பரிமாணம் 152.7 x 74.7 x 7.4 மிமீ. எடை 158 கிராம். இதில் இரண்டு நானோ சிம்களை இயக்கலாம். இதில் ஆப்டிக் Qualcomm கெபாசிடிவ் டச் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X