Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
போனில் நம்மை வேலை வாங்கும் ஒரு விஷயம் பேட்டரி சார்ஜ் செய்வதாகும். வேலைப் பளுவில் சார்ஜ் செய்திட மறந்து போனால், அடுத்த நாள் சரியான நேரத்தில்  மொபைல் பேட்டரி காலை வாரிவிடும். அலுவலக வேலையைப் பார்ப்போமா? மொபைல் சார்ஜ் செய்திட  மின்சாரம் கிடைக்கும் ப்ளக் சாக்கெட்டினைத் தேடுவோமா? தேடிச் சென்றாலும், அங்கு ஏற்கனவே ஒருவர் தன்னுடைய மொபைல் போனை மாட்டி வைத்து சார்ஜ் செய்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம்   தரைவழி தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக சிம் வழங்கும் திட்டத்தினை பாரத் சஞ்சார் நிகாம் அறிவித்துள்ளது. இந்த சிம்மைப் பயன்படுத்தி, அளவற்ற எண்ணிக்கையில், இலவசமாகக் குறிப்பிட்ட தரைவழி போனுக்கு அழைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் இரண்டு பி.எஸ்.என்.எல். (தரைவழி மற்றும் மொபைல்) எண்களுக்கு, நிமிடத்திற்கு 30 பைசா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2010 IST
சில வாரங்களுக்கு முன், எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்  ஆப்டிமஸ் ஒன் என்ற பெயரில், தன் புதிய ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.  அதி நவீன அம்சங்கள் பலவற்றை இந்த ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் அண்மையில் வந்த பதிப்பு 2.2. இதில் பயன்படுத்தப் படுகிறது.   மேலும் பல நவீன  40 அப்ளிகேஷன் தொகுப்புகள், இதனுடன் தரப்படுகின்றன. போனின்  உள் ..

 
Advertisement