Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
ஆண்ட்ராய்ட் சாதனங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் வல்லுநர்கள், அண்மையில், புதிய வகை மால்வேர் புரோகிராம் ஒன்று வேகமாகப் பரவி வருவதனைக் கண்டறிந்துள்ளனர். இதன் வழிகளைச் சரியாகக் கண்டறிந்து, கட்டுப்படுத்தும் புரோகிராம்களை உருவாக்க முடியவில்லை என்று, இதனை உணர்ந்த Ars Technica என்னும் ஆய்வு மைய நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த மால்வேர் புரோகிராம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, பட்ஜெட் விலையிலான, தன் ஸ்மார்ட் போன்கள் இரண்டை, சாம்சங் நிறுவனம் Galaxy On5 மற்றும் On7 என்ற பெயர்களில் விற்பனைக்கு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இதன் தொழிற்சாலையில் முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட போன்களாக இவை வெளிவந்துள்ளன. இந்த இரண்டும், 4ஜி அலைவரிசை போன்களாகும். இவற்றில் தரப்படும், UDS (Ultra Data Saving) Mode மற்றும் 4G Download Booster என்ற இரு வசதிகளும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2015 IST
நடப்பு 2015 ஆம் ஆண்டின், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் அடங்கிய மூன்றாவது காலாண்டில், 10 லட்சம் போன்களுக்கு மேல் விற்பனை செய்து, சீனாவின் ஸியோமி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் விற்பனையைத் தொடங்கிய ஸியோமி நிறுவனம், இந்த காலாண்டில் தான், மிக அதிக அளவில் விற்பனையை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு காலாண்டிலும் 45% கூடுதலாக விற்பனையை ..

 
Advertisement