Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST
பல நாட்கள் காத்திருப்பிற்குப் பின்னர், இந்தியாவில் ஸியாமி ரெட்மி நோட் ஸ்மார்ட் போன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் இது இந்தியாவெங்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:திரை 5.5. அங்குலத்தில் 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் கூடிய ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்டக்கூடியதாகும். 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST
தன் புதிய மாடல் ஸ்மார்ட் போன் ஒன்றை லெனோவா விற்பனைக்கு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன் பெயர் லெனோவே ஏ 319. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 6,499. 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 123.5 x 63.8 x 10.2 மிமீ. பார் டைப் வடிவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை தரப்பட்டுள்ளது. இதில் மல்ட்டி டச் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2014 IST
மத்திய நிலையில் இட்ட விலையுடன் இரண்டு சிம்களில் இயங்கும் 2ஜி போன் ஒன்றை சாம்சங் வெளியிட்டுள்ளது. இதன் பெயர் சாம்சங் 130 இ காலக்ஸி ஸ்டார் 2. இதன் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் தன்மை கொண்ட ஸ்கிரீன் 3.5 அங்குல அளவில், 320 x 480 பிக்ஸெல் டிஸ்பிளே அளவில் காட்சி அளிப்பதாக உள்ளது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. இதன் பரிமாணம் 109.8 x 59.9 x 11.8 மிமீ. எடை 107.6 கிராம். பார் டைப் வடிவில் வடிவமைக்கப்பட்டு சாப்ட் ..

 
Advertisement