Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
சென்ற ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு, நவம்பர் தொடக்கத்தில் மொபைல் விற்பனை நிலையங்களில், விற்பனை யாகும் சாம்சங் நிறுவனத்தின், ஸ்மார்ட் போன் காலக்ஸி மெகா ஐ 9152 அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 23,499.டூயல் கோர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2., ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ், ஜியோ டேக்கிங், பேஸ் மற்றும் ஸ்மைல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
அடுத்த ஆண்டு முதல், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் மொபைல் போன்களை, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, ஸ்மார்ட் போன் விற்பனையில், இரண்டாவது இடத்தை, மைக்ரோமேக்ஸ் பிடித்திருந்தாலும், சீனாவிலிருந்து இவற்றை இறக்குமதி செய்துதான், இங்கு விற்பனை செய்கிறது. சீன நிறுவனங்கள், மொபைல் போன்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை, மைக்ரோமேக்ஸ், கார்பன் போன்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள, எச்.டி.சி. நிறுவனம், விரைவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்கள், அவற்றின் பயன்பாட்டுக் காலத்தை நெருங்கி விட்டதால், புதிய மாடல்களை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2013 IST
வெகுவேகமாக அதிகரித்து வரும் ஸ்மார்ட் போன்களில், ஐந்தில் நான்கு போன்களில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில், ஐ.டி.சி. எடுத்த ஆய்வு முடிவு இதனைத் தெரியப்படுத்துகிறது. சென்ற ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 74.9 சதவீதம் பயன்படுத்தப்பட்டது. தற்போது, இது 81 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஆப்பிள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X