Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
இந்திய மொபைல் சந்தையில் நவம்பர் இறுதி வாரத்தில், நோக்கியா நிறுவனம் இரண்டு புதிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவை நோக்கியா ஆஷா 205 மற்றும் நோக்கியா ஆஷா 206. இதுவரை நோக்கியா 201 என்ற மொபைல் போன் தான், நோக்கியாவின் குறைந்த விலை போனாக இருந்து வருகிறது. இந்த இரண்டு போன்களும் அந்த வகையில், அதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆஷா வரிசையில் ஏறத்தாழ 10 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
அண்மையில் வெளியான மொபைல் போன்களில், பிளாக்பெரி ரசிகர்கள் விரும்பும் வகையில், குறைந்த விலையில் வெளியாகியுள்ள போன் பிளாக்பெரி 9220 கர்வ். இதில் பிளாக்பெரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓ.எஸ்.7.1 இயங்குகிறது. நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில், ஜி.எஸ்.எம். மினி சிம் இணைக்க வேண்டும். ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் பரிமாணம் 109 x 60 x13 மிமீ. எடை 102 கிராம். பார் டைப் வடிவில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012 IST
நோக்கியா தன் லூமியா 920 சூப்பர் போனை தீபாவளி கொண்டாட்ட விற்பனைக்குக் கொண்டு வர இயலாமல் போய்விட்டது. ஆனால், தன்னிடம் இருந்து ஏதேனும் சிறப்பாக எதிர்பார்த்த தன் வாடிக்கையாளர்களுக்கு, நல்லதொரு அறிவிப்பினை வழங்கியது.41 எம்.பி. திறன் கொண்ட கேமராவுடன் வடிவமைக்கப்பட்ட தன் 808 பியூர்வியூ மொபைல் போன் விலையை ரூ.25,000க்குக் குறைத்துள்ளது. முன்பு இதன் விலை ரூ.32,100 ஆக இருந்தது. சென்ற ..

 
Advertisement