Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
சபரிமலைக்கு யாத்திரிகை செல்லும் தமிழ்நாட்டில் உள்ள பக்தர்களுக்கு வோடபோன் நிறுவனம் தன் மொபைல் சேவையில் புதிய திட்டம் ஒன்றை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் 30 நிமிட இலவச பேசும் நேரம், காலர் ட்யூன், ரிங் டோன், சபரிமலைக் கதைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் சபரிமலை மற்றும் அய்யப்பன் குறித்த எஸ்.எம்.எஸ். செய்திகளும் தொடர்ந்து வழங்கப்படும். இந்த திட்டத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
சாம்சங் நிறுவனம் முன்பு அறிவித்தபடி, நவம்பர் மாதத்தில், தன் உயர் ரக மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை மொபைல் போன் என்பதா, டேப்ளட் பிசி என்பதா என ஐயம் கொள்ளும் அளவிற்கு, நவீன வசதிகள் மற்றும் ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன.டேப்ளட் பிசி மற்றும் மொபைல் போனுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை நீக்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் 1.4 கிகா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2011 IST
மொபைல் போன் பயன்படுத்து கையில் ஏற்படும் கதிர்வீச்சு குறித்து நிபந்தனைகள் விதிப்பதில் அரசு கடுமையான முடிவிற்கு வந்துள்ளது. இதனால் மொபைல் போன்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. அதிகக் கதிர்வீச்சு உள்ள மொபைல் போன்களை இனி விற்பனை செய்திட முடியாது.இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு அதிகரிப்பதனால், மக்கள் நலம் குறித்து இந்த நடவடிக்கைய அரசு மேற்கொள்கிறது. இந்த ..

 




Advertisement