Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
சாம்சங் நிறுவனம், அண்மையில், Samsung G 130E Galaxy Star 2 என்ற பெயரில், புதிய மொபைல் போன் ஒன்றை, விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,290. இந்த மொபைல் போன் 2ஜி நெட்வொர்க்கில் இயங்கக் கூடியது. இரண்டு சிம்களை இயக்கும். இதன் பரிமாணம் 109.8 x 59.9 x 11.8 மிமீ. எடை 107.6 கிராம். டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீனுடன், பார் வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. திரையில் மல்ட்டி டச் வசதி உள்ளது. கருப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி எல்.டி.இ. சேவையை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருப்பதனை மனதில் கொண்டு, அதற்குப் போட்டியாக தன் 4ஜி சேவை கட்டணத்தை குறைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். 4ஜி சேவையை மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு, அதன் 3ஜி சேவையைக் காட்டிலும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படும். தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி சேவையைப் பயன்படுத்துபவர்கள், அந்த மொபைல் போன் 4ஜி சேவையைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
செல்கான் மொபைல்ஸ் நிறுவனம் தன்னுடைய பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் போனைச் சென்ற வாரம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் Celkon Win 400. இந்த மொபைல் போன், இந்நிறுவனத்தின் முதல் விண்டோஸ் போன் 8.1 ஆகும். குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செல்கான் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இது வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,979. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST
மொபைல் போன் திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு ..

 
Advertisement